தேசிய ஆய்வுக்கூடங்கள்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்கழகம்(CSIR ) எங்கு அமைந்துள்ளது?
டெல்லி.
..மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிலையம்( CBRI ) எங்கு அமைந்துள்ளது?
ரூர்கேலா (உத்திராஞ்சல்)
..மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம்(CDRI ) எங்கு அமைந்துள்ளது?
லக்னோ
மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
காரைக்குடி.
..மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
பிலானி,ராஜஸ்தான்.
..மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
தன்பாத்,ஜார்கண்ட்.
..மத்திய உணவு தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
மைசூர்
.
..மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
அடையாறு,சென்னை.
.உலகின் மிகப்பெரிய தோல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
CLRI . அடையாறு,சென்னை
.
..மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
துர்காபூர் (மேற்கு வங்காளம்).
..தேசிய உலோகவியல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
ஜாம்ஷெட்பூர்.(ஜார்க்கண்ட்).
..மத்திய சுரங்க ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
தன்பாத்.
..மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
டெல்லி.
..மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு எங்கு அமைந்துள்ளது?
சண்டிகர்.
..மத்திய உப்பு மற்றும் கடல் இராசாயான ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
பவன் நகர் (குஜராத்).
..இந்திய வேதியல் உய்ரியல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
ஜாதவ்பூர் (மேற்கு வங்காளம்).
..இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிலையம் எங்கு அமைந்துள்ளது?
ஹைதராபாத்.
..தேசிய வேதியல் ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?
புனே.
..இந்திய பெட்ரோலியம் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
டேராடூன் .
..தேசிய விண்வெளி ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?
பெங்களூர்.
.தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
லக்னோ.
.தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
நாக்பூர் (மகாராஷ்டிரா).
..தேசிய இயற்பியல் ஆய்வகம்(NPL ) எங்கு அமைந்துள்ளது?
டெல்லி.
..இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
அகமதாபாத்.
..இஸ்ரோவின் தலைமையிடம் ?
பெங்களூர்.
..சதீஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
ஸ்ரீ ஹரிகோட்டா .
..விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
திருவனந்தபுரம்.
.தேசிய தொலை உணர்வு அறிதல் மையம் எங்கு அமைந்துள்ளது?
ஹைதராபாத்.
..திரவ உந்து விசை அமைப்பு மையம் எங்கு அமைந்துள்ளது?
மகேந்திரகிரி.
..NPCIL இன் தலைமை இடம்?
மும்பை.
..தேசிய குறைக்கடத்தி ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
சண்டிகர்.
..தேசிய வளிமண்டல ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
திருப்பதி அருகிலுள்ள கான்க்டான்க்.
..தமிழ்நாட்டின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு எங்கு உள்ளது?
ஆவடி,சென்னை.
..தாராபூர் அணுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
மகாராஷ்டிரா.
..கைகா அணுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
கர்நாடகா.
..நரோரா அணுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
உத்திரப்பிரதேசம்.
..காக்ரபாரா அணுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
குஜராத்.
..தமிழ்நாட்டில் BCG தடுப்பாற்றல் மருந்து ஆய்வகம் எங்கு உள்ளது?
கிண்டி,சென்னை.
..நானோ அறிவியல் மற்று பொறியியல் மையம் எங்கு அமைந்துள்ளது?
பெங்களூர்.
..இந்திய விண்வெளி பயன்பாட்டு மையம் எங்கு அமைந்துள்ளது?
அகமதாபாத்.
No comments:
Post a Comment