தமிழ்நாட்டின்
சிறப்புகள்
மிக உயரமானது
கோபுரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்.
அரசாங்க கட்டிடம் - எல்.ஐ.சி. சென்னை (14 மாடி)
தேர் - திருவாரூர் கோயில் தேர்
கொடிமரம் - செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (150அடி)
சிகரம் - தொட்டப்பெட்டா (2637மீ)
மிக பெரியது
நந்தி - பிரகதீஸ்வரர் கோயில் நந்தி, தஞ்சை.
தொலைநோக்கி - காவனூர்
கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் நந்தி, தஞ்சை.
தேர் - திருவாரூர் கோயில் தேர்
சிலை - திருவள்ளுவர் சிலை. குமரி (133 அடி)
மிக நீளமானது
கடற்கரை - மெரினா (13 கி.மீ)
ஆறு - காவேரி (760கி.மீ)
பாலம் - இந்திராகாந்தி பாலம் (2.4 கி.மீ)
குறைவான மாவட்டம்
|
அதிகமான மாவட்டம்
|
|
மக்கள் தொகை
|
பெரம்பலூர்
|
சென்னை
|
பரப்பு
|
சென்னை
|
ஈரோடு
|
கல்வியறிவு
|
கிருஷ்ணகிரி
|
கன்னியாகுமரி
|
மக்கள்தொகை அடர்த்தி
|
சிவகங்கை
|
சென்னை
|
ஆண்,பெண் விகிதம்
|
சேலம்
|
தூத்துக்குடி
|
தமிழக மாவட்டம்
|
சிறப்புகள்
|
சென்னை
|
தென்னிந்தியாவின் நுழைவுவாயில்.
தமிழ்நாட்டின் டெட்ராயிட் நகரம்,
|
தூத்துக்குடி
|
தமிழ்நாட்டின் நுழைவு வாயில்.
முத்துக்குளிப்பு
|
கோவை
|
தமிழ்நாட்டின் மான்செஸ்டர்
|
தஞ்சை
|
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
|
திண்டுக்கல்
|
தமிழ்நாட்டின் ஹாலந்து
|
கோடம்பாக்கம்
|
தமிழ்நாட்டின் ஹாலிவுட்
|
காஞ்சிபுரம்
|
தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம்.
பட்டு உற்பத்தி.
கோயில்களின் நகரம்.
|
தேனி
|
தமிழ்நாட்டின் இயற்கை பூமி
|
நாகப்பட்டினம்
|
தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி
|
ராமநாதபுரம்
|
தமிழ்நாட்டின் புனித பூமி
|
சிவகாசி
|
தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான்
|
கரூர்
|
தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம்
|
கொடைக்கானல்
|
மலைவாசஸ்தலங்களின் இளவரசி
|
ஊட்டி
|
மலைகளின் ராணி
|
வால்பாறை
|
மலைகளின் இளவரசி
|
ஏற்காடு
|
ஏழைகளின் ஊட்டி
|
ஈரோடு
|
குதிரை சந்தை
|
மதுரை
|
கோயில் நகரம்
|
வேலூர்
|
கோட்டைகளின் நகரம்
|
திருச்சி
|
மலைக்கோட்டை நகரம்
|
விருதுநகர்
|
தொழில் நகரம்
|
கன்னியாகுமரி
|
முக்கூடல் சங்கமம் நகரம்
|
No comments:
Post a Comment