Thursday, 25 February 2016

அப்துல்கலாம்



அப்துல்கலாம்

http://bimtech.ac.in/wp-content/uploads/2015/07/abdul-kalam.jpg

-         பிறப்பு 1931, அக்டோபர் 15, இராமேஸ்வரம்.

-         பெற்றோர் அவல் ஃபக்கீர் ஜெய்னுலாப்தீன்,                      ஆஷ்யாம்மா.

-         கல்வி  ஷ்வாட் மெட்ரிகுலேஷன் பள்ளி, இராமநாதபுரம்.                                  இயற்பியல் பட்டம் திருச்சி, ஜோசப் கல்லூரி.              ஏரோஸ்பேஸ் எஞ்ஜினியரிங், சென்னை எம்.ஐ.டி.

பணிகள்

- 1960-ல் டி,ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானி.
               
- 1969 ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் விஞ்ஞானி ( இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஏவுகனை எஸ்.எல்.வி- 3 யின் திட்ட இயக்குனர்)

-         1980 ஜீலையில் ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தினார்.

-         1990 ல் இந்திய ஏவுகணைத் திட்டங்களின் தலைமைப்பொறுப்பு.

-         1992-99 பிரதமரின் அறிவியியல் ஆலோசகர் மற்றும் டி.ஆர்.டி.ஓ செயலர்.

-         1998 இந்தியாவின் 2-வது அணுக்குண்டு சோதனையான           ‘ஆப்ரேஷன் சக்தி‘ க்கு தலைமை தாங்கினார்.

-         2002 ஜீலை 25-ம் தேதி 11-வது குடியரசுத்தலைவர் ஆனார்.               2007 ஜீலை 25-ல் ஓய்வு.

-         2015 ஜீலை 27 ஷில்லாங்கில் மறைவு.

விருதுகள்

- 1981    - பத்ம பூஷன்

- 1990   - பத்ம விபூஷண்

- 1994   - ஆர்யபட்டா புரஸ்காரம்

- 1997   - பாரத் ரத்னா, தேசிய ஒருமைப்பாட்டுக்கான                            இந்திராகாந்தி விருது

- 2000   - இராமானுஜம் விருது

- 2009   - ஹுவர் பதக்கம்

-         40க்கும் மேற்பட்ட கௌரவ டாக்டர் பட்டம்.

-         கலாம் பெயரில் ‘யுஎன் கலாம் குலோபல்ஸாட்‘
.....................................................................................................................

-         பாரத் ரத்னா பெற்ற 3-வது குடியரசுத் தலைவர்.

-         இந்தியாவின் ஒரே பிரம்மச்சாரி குடியரசுத்தலைவர்.

-         குடியரசுத்தலைவர் பதவி வகித்த முதல் விஞ்ஞானி

-         சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத்தலைவர்.

-         நீர் முழ்கி, போர் விமானம் ஆகியவற்றில் பயணம் செய்த முதல் குடியரசுத் தலைவர்.

-         சுகோய் விமானத்தில் பறந்த முதல் குடியரசுத்தலைவர்.

-         18,000 அடி உயரமுள்ள சியாச்சின் பனிமலைக்கு சென்ற குடியரசுத்தலைவர்.

-         ஹுவர் புரஸ்காரம்(2009) பெற்ற முதல் ஆசியர்.

-         ஷில்லாங் ஐ.ஐ.எம்.மில் கலாம் பேசிய தலைப்பு                   “Creating A Livable Planet Earth”

-         “Wing of fire” கலாமின் சுயசரிதை, தமிழில்அக்னிச் சிறகுகள்








No comments:

Post a Comment