Monday, 15 February 2016

முக்கிய பதவிகள் – இந்தியா



முக்கிய பதவிகள் இந்தியா


-                      அமிர்தாப் காந் நிதி ஆயோக்கின் புதிய தலைமை செயலர்.

-                     ஆசிய உள்கட்டமைப்பு வங்கியின் துணைத்தலைவர் . டி.ஜெகதீசபாண்டியன் (இந்தியா-தமிழ்நாடு)

-                     இந்திய அமைச்சு குழுவின் தலைவர் பிரதீப் குமார் சின்ஹா

-                     தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவால்.

-                      இந்திய தலைமை வழக்கறிஞர்- முகுல் ரோத்தகி

-                      மத்திய அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார்.

-                      இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் சஷிகாந்த் சர்மா.

-                      முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர். சிதம்பரம்.

-                      ஐ.நா. சபையின் நிரந்தர பிரதிநிதி சைய்யது அக்பருதின்

-                      ரயில் வாரியத்தலைவர் ஏ.கே. மிட்டல்.

-                      வெளியுறவுத்துறை செயலர் சுப்பிரமண்யம் ஜெய்சங்கர்.

-                      மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெஹ்ரிஹி.

-                      தலைமை ராணுவ அதிகாரி ஜெனரல் தல்பீர்சிங் சுகா.

-                      தலைமை விமானப்படை அதிகாரி மார்ஷல் அரூப் ராஹா

-                      தலைமை கப்பற்படை அதிகாரி அட்மிரல் ராபின் கே. தோவன்.

-                      தேசிய புலனாய்வு முகமை தலைவர் சரத்குமார்.

-                      தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் சிரியக் ஜோசப்

-                      தேசிய பாதுகாப்பு படை இயக்குநர் ஆர்.சி. தயால்.

-                      இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டாக். நசீம் ஜைதி

-                      மத்திய தலைமை தகவல் ஆணையத் தலைவர் ஆர்.கே. மாத்தூர்.

-                      மத்திய நீர் ஆணையத் தலைவர் அஷ்வின் பி. பான்டியா.

-                      தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் நசீம் அகமது.

-                      தேசிய பட்டியல் இன ஆணையத் தலைவர் பி.எல். புனியா.

-                      தேசிய பழங்குடியினர் ஆணையத் தலைவர் ராமேஷ்வர் ஓரான்.

-                      தேசிய அறிவுசார் ஆணையத் தலைவர் சாம் பிட்ரோடா.

-                      பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் வேது பிரகாஷ்.

-                      மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவர் தீபக் குப்தா.

1 comment:

  1. மிக்க நன்றி தோழரே மிகவும் பயனுள்ள தககவல்கள்

    ReplyDelete