Thursday, 4 February 2016

TNPSC CURRENT AFFAIRS 2016 january



நடப்பு நிகழ்வுகள் 2016 -ஜனவரி

ஜனவரி-1

-          பாகிஸ்தான் பாடகர் அட்னான் சமிக்கு இந்திய குடியுரிமை.

-          ஹர்பல் சிங் குமார் இங்கிலாந்து ராணியியன் நைட்வுட் பட்டம்.  (புற்றுநோய் ஆராய்ச்சிக்காக)

-          2015 பிசிசிஐ விருது சிறந்த வீரர் விராட் கோலி, சிறந்த வீராங்கனை மிதாலி ராஜ்.

-          மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர்.

-          பான் எண் கட்டாயம் ஜனவரி 1 முதல் நடைமுறை.


ஜனவரி- 2

-          சென்சார் போர்டு தலைவர் பெகலாஜ் நிகலானி.
-          சென்சார் போர்டை சீரமைக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஹியாம் பெனகல் (இயக்குனர்)

-          கோயில்களுக்க செல்ல ஆடைக்கட்டுப்பாடு ஜனவரி 1 முதல் அமல். உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன்.


-          இந்தியா பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்களைப் பற்றி பரிமாறிக்கொள்ளும் நாள் ஜனவரி 1. (25 வது பரிமாற்றம்)   (முதல் முதலாக பரிமாறிக் கொண்ட நாள் 1992 ஜனவரி 1)
-          1988 டிசம்பர் 31 கையெழுத்தாகி, 1991 ஜனவரி 27-ல் அமலுக்கு வந்தது.

-          இசைஞானி இளையஜாவுக்கு கேரள அரசு நிஷாகாந்தி புரஸ்கரம் விருது அறிவித்தது.
-          தாகூரின் கவிதை நூலான ஸ்ட்ரே பாட்ஸ் சீனா எழுத்தாளர்    பெங் டாங் தவறாக மொழிபெயர்த்ததால் அந்த நூலை திரும்ப பெறப்பட்டது.
-          கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை 2000 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்களால் ஜனவரி முதல் நாள் திறக்கப்பட்டது.


ஜனவரி- 3

-          சர்வதேச கால்பந்து போட்டியில் நடுவராக செயல்பட திண்டுகல்லை          சேர்ந்த ஜி. ருபாதேவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

-          18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க போக்ஸோ சட்டம் - 2012 ( protection of children from sexual offences act 2012)

-          செங்கல்பட்டை அடுத்த மஹிந்திரா வேல்ட் சிட்டியில் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

-          ரயில் நிலையங்களில் ஜன் ஆஹார் என்ற பெயரில் ஐஆர்டிசிடிசி உணவுகளை 20 ருபாய்க்கும் குறைவாக வழங்கும்.

-          பதான்கோட் விமானப்படைத் தாக்குதல்.


-          கர்நாடக மாநிலம் மைசூர் பல்கலைக்கழகத்தில் மானசா கங்கோத்ரி வளாகத்தில் 103 வது இந்திய அறிவியல் மாநாடு தொடங்கியது.



ஜனவரி- 4

-          பெல்ஜியத்தில் நடந்த பிளமிஸ் ஓபன் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் சி.ஏ. பவானி தேவி (தமிழ்நாடு)

-          இந்தியா ஜப்பான் கடற்படை கூட்டு பயிற்சி  சத்யோக் கைஜின் வங்காள விரிகுடாவில் சென்னை அருகில் நடைபெற்றது.

-          பிசிசிஐ முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஆர்.எம்.லோதா. (நீதிபதி அசோக் பான், ரவீந்திரன்)

-          ஐபிஎல் சூதாட்ட புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி முத்கல்.

-          தெற்காசிய கால்பந்து சம்மேளனம் சாம்பியன்ஷிப் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில், இந்திய அணி 7- முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.

ஜனவரி- 5

     - அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனம் பால்கன் 9 என்ற ராக்கெட்டை   விண்ணிற்கு செலுத்தி மீண்டும் பூமிக்குக் கொண்டு வருகிறது.
     
-          பதான்கோட் விமானப்படை தாக்குதலில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த கேரள மாநில கமாண்டோ வீரர் லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் மற்றும் கேப்டன் பதேக் சிங்கும் (1995 காமன்வெல்த் துப்பாக்கி சுடும்      போட்டியில் தங்கம் வென்றவர்)வீரமரணமடைந்தனர்.
-          பிரணவ் தனவேட் 15 வயது. பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் 1009 ரன்களை குவித்துள்ளார். மும்பையில் ஹெச்.டி.பண்டாரி கோப்பைக்காக கே.சி. காந்தி பள்ளி அணிக்காக விளையாடினார். ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிராக ஆடினார்.

ஜனவரி- 6

-          சர்வதேச வேட்டி தினம் - ஜனவரி 6

-          கங்கை நதி மாசுபடுவதை தடுக்க உத்திரப்பிரதேசத்தில் கங்கை கிராமத் திட்டத்தை உமாபாரதி தொடங்கி வைத்தார்.



ஜனவரி- 7


-          புனேவில் உள்ள மத்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி          நிறுவனத்தின் தலைவர் கஜேந்திர சவுகான் (பாஜக)

-          ஹைட்ரஜன் குண்டுகளை வடகொரியா சோதனையிட்டுள்ளது.

-          பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா தங்கம் வென்றார். (சுவீடன்)

-          இஸ்ரேலுக்கான இந்திய தூதர் பவன் கபூர்

-          மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தலைமைப் பதிவாளர்      சைலேஷ்  (ஐஏஎஸ்)

-          ஐ.என்.எஸ். கட்மட் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்.

ஜனவரி- 8


-          ஒன் டிக்கெட், ஒன் ஐ.டி. திட்டம். ரயில் பயணத்துக்கு அடையாள       அட்டையை கண்பிக்கும் திட்டம்.

-          நிதி ஆயுக் அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரி    அமிதாப் காந்த்.
-          நிதி ஆயுக்கின் தலைவர் நரோந்திர மோடி.

-          அமெரிக்காவின் மக்களின் மனம் கவர்ந்த நடிகை என்ற விருதை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெற்றார். இவ்விருதைப் பெறும் முதல் இந்திய நடிகை இவர் ஆவார்.

ஜனவரி- 9


-          வெளிநாடு வாழ் இந்தியர் தினம் ஜனவரி 9.  2003 ஆண்டிலிருந்த கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த நாளான ஜனவரி 9, 1915- ஐ நினைவு படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.
-          வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேவையைப் பாராட்டி வெளியுறவுத்துறை ப்ரவசி பாரதிய சம்மான்என்ற விருதை வழங்குகிறது.

-          திருமலை நாயக்கர் பிறந்த நாள் ஜனவரி 24

-          பீட்டாஅமைப்பின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி  பூர்வா ஜோஷிபூரா.



ஜனவரி- 10


-          சீனாவின் .சி.என் என்ற டொமைன் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. 2-வது இடத்தில் ஜெர்மனி உள்ளது (.டி.இ)

-          உலகில் பார்க்க வேண்டிய இடங்களில் இந்தியாவில், தமிழகத்திற்கு 24 வது இடம் கிடைத்துள்ளது. முதல் இடம் மெக்சிகோ.






-          மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 130வது இடம்.

-          ஊழல் பட்டியலில் இந்தியா 76-வது இடம்.

-          புற்றுநோய் ஆராய்சிக்காக இங்கிலாந்தின் நைட் வுட் பட்டம் பெற்றவர் ஹர்பல் சிங் குமார்.

-          திண்டுக்கல்லை சேர்ந்த ரூபாதேவி சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக பணியாற்ற தேர்தெடுக்கப்பட்டார்.

-          இயற்கை வேளாண்மையை முழுமையாக அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் சிக்கிம்

-          இந்திய அறிவியல் மாநாடு மைசூர்

-          ‘ஜன் ஆஹார்‘ இரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள்.

-          ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 விண்வெளிக்கு சென்று மீண்டும் தரை இறங்கும் முதல் ராக்கெட். ( 40 முறை பயன்படுத்தலாம்)

-          பதான்கோட் விமானப்படை தாக்குதல் (ஜனவரி -3)(வீரமரணம் லெப்டினட் கர்னல் - நிரஞ்சன்)

-          பிரணவ் தான்வாடே -1009 ரன்களை குவித்து உலக சாதனை.

-          ஐ.என்.எஸ். கட்மட் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்.

-          அமிர்தாப் காந் நிதி ஆயோக்கின் புதிய தலைமை செயலர்.

-          பிஎஸ்எல்வி சி -31, ஐஆர்என்.எஸ்.எஸ். - 1ஈ கடல் ஆராய்ச்சி.

-          மிகப் பெரிய தேசியக்கொடி ஜார்கண்ட் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. (66 அடி உயரம், 99 அடி அகலம்)

-          இடைநிலை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதல் இடம்.

-          ஜின்னியா பூ சர்வதேச விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகள் வளர வைத்த மலர்.

-          தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம்)

-          தமிழ்நாட்டில் குறைந்தளவு வாக்காளர்களை கொண்ட தொகுதி கீழ்வேளூர் (நாகை)

-          தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருது       டாக்டர். கு.கணேசன்

-          பிளனட் 9 சூரியக்குடும்பத்தின் 9-வது கோள்.

-          வியட்நாமில் செயற்கைகோள் கண்காணிப்பு மையத்தை இந்தியா நிறுவியுள்ளது.

-          67-வது குடியரசுத்தின விழாவின் சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் அதிபர் பிரன்சுவர் ஹாலாந்தே.

-          புதுச்சேரி, சண்டிகர், நாக்பூர் நகரங்களை ‘ஸ்மாட் சிட்டியாக‘ மாற்ற பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம்.

-          சென்னை மற்றும் கோவை ஸ்மாட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.

-          எல்லை ஆயுதப்படையின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குனராக அர்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

-          மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக நடைமுறை படுத்தியதாக தமிழகத்தை சேர்ந்த திருவள்ளூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (ம.கா.ஊ.திட்ட தினம் பிப்-2)

-          மலேசிய மாஸ்டர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டி பி.வி.சிந்து பட்டம் வென்றார்.

-          வால்வீச்சு போட்டி சி.ஏ.பவானி ரேஷி வெண்கலம் வென்றார்.

-          அபூர்வ சாண்டிலா துப்பாக்கி சுடுதலில் தங்கம்.
 

No comments:

Post a Comment