Thursday, 25 February 2016

அப்துல்கலாம்



அப்துல்கலாம்

http://bimtech.ac.in/wp-content/uploads/2015/07/abdul-kalam.jpg

-         பிறப்பு 1931, அக்டோபர் 15, இராமேஸ்வரம்.

-         பெற்றோர் அவல் ஃபக்கீர் ஜெய்னுலாப்தீன்,                      ஆஷ்யாம்மா.

-         கல்வி  ஷ்வாட் மெட்ரிகுலேஷன் பள்ளி, இராமநாதபுரம்.                                  இயற்பியல் பட்டம் திருச்சி, ஜோசப் கல்லூரி.              ஏரோஸ்பேஸ் எஞ்ஜினியரிங், சென்னை எம்.ஐ.டி.

பணிகள்

- 1960-ல் டி,ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானி.
               
- 1969 ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் விஞ்ஞானி ( இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஏவுகனை எஸ்.எல்.வி- 3 யின் திட்ட இயக்குனர்)

-         1980 ஜீலையில் ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தினார்.

-         1990 ல் இந்திய ஏவுகணைத் திட்டங்களின் தலைமைப்பொறுப்பு.

-         1992-99 பிரதமரின் அறிவியியல் ஆலோசகர் மற்றும் டி.ஆர்.டி.ஓ செயலர்.

-         1998 இந்தியாவின் 2-வது அணுக்குண்டு சோதனையான           ‘ஆப்ரேஷன் சக்தி‘ க்கு தலைமை தாங்கினார்.

-         2002 ஜீலை 25-ம் தேதி 11-வது குடியரசுத்தலைவர் ஆனார்.               2007 ஜீலை 25-ல் ஓய்வு.

-         2015 ஜீலை 27 ஷில்லாங்கில் மறைவு.

விருதுகள்

- 1981    - பத்ம பூஷன்

- 1990   - பத்ம விபூஷண்

- 1994   - ஆர்யபட்டா புரஸ்காரம்

- 1997   - பாரத் ரத்னா, தேசிய ஒருமைப்பாட்டுக்கான                            இந்திராகாந்தி விருது

- 2000   - இராமானுஜம் விருது

- 2009   - ஹுவர் பதக்கம்

-         40க்கும் மேற்பட்ட கௌரவ டாக்டர் பட்டம்.

-         கலாம் பெயரில் ‘யுஎன் கலாம் குலோபல்ஸாட்‘
.....................................................................................................................

-         பாரத் ரத்னா பெற்ற 3-வது குடியரசுத் தலைவர்.

-         இந்தியாவின் ஒரே பிரம்மச்சாரி குடியரசுத்தலைவர்.

-         குடியரசுத்தலைவர் பதவி வகித்த முதல் விஞ்ஞானி

-         சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத்தலைவர்.

-         நீர் முழ்கி, போர் விமானம் ஆகியவற்றில் பயணம் செய்த முதல் குடியரசுத் தலைவர்.

-         சுகோய் விமானத்தில் பறந்த முதல் குடியரசுத்தலைவர்.

-         18,000 அடி உயரமுள்ள சியாச்சின் பனிமலைக்கு சென்ற குடியரசுத்தலைவர்.

-         ஹுவர் புரஸ்காரம்(2009) பெற்ற முதல் ஆசியர்.

-         ஷில்லாங் ஐ.ஐ.எம்.மில் கலாம் பேசிய தலைப்பு                   “Creating A Livable Planet Earth”

-         “Wing of fire” கலாமின் சுயசரிதை, தமிழில்அக்னிச் சிறகுகள்








படிப்பு - அறிவியியல் பெயர்கள்

படிப்புகளும் அதன் அறிவியல் பெயர்களும்


1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்

2. செல்லியல் - சைட்டாலஜி

3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி

4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ்

5. ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்


6. தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி


7. சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி


8. நோய் இயல் - பேத்தாலஜி


9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி


10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி


11. மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி


12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி


13. மருந்தியல் - ஃபார்மகாலஜி


14. உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி


15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர்


16. மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர்


17.உளவியல் - சைக்காலஜி


18. மொழியியல் - ஃபினாலஜி


19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ்


20. பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி


21. பறவையில் - ஆர்னித்தாலஜி


22. பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி


23. நரம்பியல் - நியூராலஜி


24. மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ்


25. தோட்டக்கலை - ஹார்டிகல்சர்


26. திசுவியல் - ஹிஸ்டாலஜி


27. நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்


28. பூஞ்சையியல் - மைக்காலஜி


29. புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி


30. உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி


31. சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி


32. பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி


33. முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி


34. மனித மரபியல் - ஜெனிடிக்ஸ்


35. தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ்


36. பூச்சியியல் - எண்டமாலஜி


37. மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ்


38. விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ்


39. விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி


40. வானவியல் - அஸ்ட்ராலஜி


41. ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி


42. சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி


43. பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி


44. ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி


45. விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி



Thursday, 18 February 2016

தமிழ் நாளிதழ்கள்



தமிழ் நாளிதழ்கள்

பாரதியார்
இந்தியா, கர்மயோகி,            விஜயா (பாலாபாரதம் ஆங்கிலம்)
ஜி. சுப்பிரமணிய ஐயர்
சுதேசமித்திரன்
திரு.வி.க.
நவசக்தி, தேசபக்தன்
பாரதிதாசன்
குயில், பொன்னி
சுரதா
காவியம்
அண்ணா
திராவிட நாடு
பெரியார்
குடியரசு, விடுதலை, ரிவோல்ட்
ரா. கிருஷ்ணமூர்த்தி
கல்கி
நாமக்கல் கவிஞர்
லோகமித்திரன்
கண்ணதாசன்
தென்றல், முல்லை
சி.சு செல்லப்பா
எழுத்து, சுதந்திரச்சங்கு
வா.வே.சு. ஐயர்
பாலபாரதி
வரதராசலு நாயுடு
தமிழ்நாடு
ராஜாஜி
விமோசனம், சுயராஜ்ஜியம்
பி.எஸ். ராமையா
மணிக்கொடி
சுப்பிரமணியசிவா
பிரபஞ்சமித்திரன், இந்தியதேசாந்திரி, ஞானபானு
மறைமலையடிகள்
ஞான சாகரம்
மா.போ.சி
செங்கோல்
வ.உ.சி
பாரதி
சி.இலக்குவனார்
சங்க இலக்கியம், இலக்கியம்
சாலினி இளந்திரையன்
மனிதவீறு
சா. விஸ்வநாதன்
சாவி
நீலகண்ட பிரம்மச்சாரி
சூர்யோதயம்
ப,ஜீவானந்தம்
ஜனசக்தி

பொது தமிழ்



பொது தமிழ்
நூல்களும் உட்பிரிவுகளும்

தொல்காப்பியம்
3 அதிகாரம், 27 இயல், 1610 நூற்பா
திருக்குறள்
அதிகாரம்-133, பாடல்கள்- 1330
சிலப்பதிகாரம்
3-காண்டம், 30-காதைகள்,        5001 வரிகள்
மணிமேகலை
30-காதைகள், 4755 வரிகள்
சீவசிந்தாமணி
13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்
பெரியபுராணம்
2-காண்டம், 13 சருக்கங்கள்,      4286 பாடல்கள்
கம்பராமாயணம்
6-காண்டங்கள், 118 படலங்கள்,    10,589 பாடல்கள்
நல்லாப்பிள்ளை பாரதம்
18 பருவங்கள், 11,000 பாடல்கள்
கந்தபுராணம்
6- காண்டங்கள், 135 படலங்கள், 10,345 பாடல்கள்      
திருவிளையாடற்புராணம்
3 காண்டங்கள், 3,363 பாடல்கள்
தேம்பாவணி
3 காண்டங்கள், 36 படலங்கள்,      3,615 பாடல்கள்
சீறாப்புராணம்
3 காண்டங்கள், 92 படலங்கள்
5,027 பாடல்கள்
இரட்சணியயாத்திரிகம்
5 பருவங்கள், 47 படலங்கள்
3,776 பாடல்கள்
இராவணகாவியம்
5 காண்டங்கள், 57 படலங்கள்
3,100 விருத்தங்கள்
ஏசு காவியம்
5 பாகங்கள், 149 அதிகாரங்கள்,       810 விருத்தங்கள், 2,346 அகவலடிகள்
தண்டியலங்காரம்
3 இயல்கள், 462 நூற்பா
புறப்பொருள் வெண்பாமாலை
19 நூற்பா, 341 கொளு, 361 வெண்பா
நன்னூல்
2 அதிகாரங்கள், 462 நூற்பா
வில்லிபாரதம்
10 பருவங்கள், 4350 விருத்தப்பாடல்
பிள்ளைத்தமிழ்
10 பருவங்கள்
பரணி
13 உறுப்புகள்
கலம்பகம்
18 உறுப்புகள்.





Wednesday, 17 February 2016

முக்கிய தினங்கள்



முக்கிய தினங்கள்

 செப்டம்பர்

     - 8             -     எழுத்தறிவு தினம்.

      - 10              -     உலக தற்கொலை தடுப்பு தினம்
     
      - 15              -     பொறியாளர்கள் தினம்,
                              சர்வதேச ஜனநாயக தினம்

      - 16              -     ஓசோன் பாதுகாப்பு தினம்.

      - 21              -     உலக அமைதி தினம்.

      - 22              -     உலக காண்டமிருக தினம்

      - 25              -     சமூக நீதி தினம், உலக கடல்சார் தினம்.

      - 26              -     சர்வதேச காதுகேளாதோர் தினம்.

      - 27              -     உலக சுற்றுலா தினம்

      - 29              -     உலக இதய தினம்.



 அக்டோபர்

     1          -     உலக முதியோர் தினம்,
                        உலக சைவ உயவு தினம்

      2           -     அகிம்சை தினம், உலக சிரிப்பு தினம்.

      5           -     உலக ஆசிரியர் தினம், உலக குடியிருப்பு தினம்
     
      6           -     உலக உணவு பாதுகாப்பு தினம்

      8           -     இந்திய விமானப்படை தினம்

      9           -     உலக தபால் நிலைய தினம், உலக முட்டை தினம்

      10          -     தேசிய தபால் தினம், உலக மனநல தினம்

      11           -     சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

      14          -     உலக தர அமைப்பு தினம்

      15          -     இளைஞர் எழுச்சி நாள் (கலாம் பிறந்த நாள்)

      16          -     உலக உணவு தினம்

      17          -     உலக வறுமை ஒழிப்பு தினம்.

      20          -     உலக புள்ளியல் தினம்

      21          -     உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினம்.

      24          -     ஐ.நா. தினம், போலியோ தினம்.

      29          -     தேசிய பேரிடர் அபாய குறைப்பு நாள்.

      30          -     உலக சிக்கன நாள்

     31        -    தேசிய ஒருமைப்பாட்டு தினம்,                                                தேசிய ஒற்றுமை தினம், உலக நகரங்கள் தினம்






 நவம்பர்

5    -     சுனாமி விழிப்புணர்வு தினம்.

7     -     சிசு பாதுகாப்பு தினம்.

9     -     சட்ட சேவை தினம்

10    -     அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம்.

11     -     தேசிய கல்வி தினம்

14    -     நீரிழிவு தினம்

16    -     சர்வதேச சகிப்புணர்வு தினம்

17    -     சர்வதேச மாணவர் தினம்

18    -     வெடிகுண்டு நிபுணர் தினம்.

19    -     ஆண்கள் தினம், குடிமக்கள் தினம், உலக கழிப்பறை தினம்

20    -     உலக குழந்தைகள் தினம்

21    -    உலக தொலைக்காட்சி தினம்

25   -    உலக பெண் கொடுமைக்கெதிரான சர்வதேச தினம்

26    -     தேசிய சட்ட தினம், பால் தினம்

27    -     இந்திய உறுப்பு தான தினம்.





 டிசம்பர்

1     -    உலக எய்ட்ஸ் தினம்.

2     -     சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்.

3     -     மாற்றுத்திறனாளிகளுக்கான தினம்

4     -     தேசிய கப்பற்படை தினம்

5     -     உலக மண் தினம், சர்வதேச தன்னார்வ தொண்டர் தினம்

9     -     உலக ஊழல் எதிப்பு தினம்

10    -     மனித உரிமைகள் தினம்

14    -     தேசிய எரிபொருள் சேமிப்பு தினம்

16    -     நிர்பயா தினம்

18    -     சிறுபான்மையினர் உரிமைகள் தினம்,                                       சர்வதேச குடியேற்றக்காரர்கள் தினம்.

20    -     சர்வதேச மனித ஒப்புறவு தினம்

22    -     தேசிய கணித தினம்

23    -     விசாயிகள் தினம்
25    - தேசிய நல்லாட்சி தினம்.



 ஜனவரி - 2016

9    -    அயல்நாட்டு இந்தியர் தினம்.

12    -     தேசிய இளைஞர் தினம்

15    -     ராணுவ தினம்

24    -     தேசிய பெண்குழந்தைகள் தினம்

25    -     தேசிய வாக்காளர்கள் தினம், தேசிய சுற்றுலா தினம்

26    -     சர்வதேச சுங்கவரி தினம்

28    -     தகவல் பாதுகாப்பு தினம்.

29   -    தேசிய பத்திரிக்கை தினம்

30    -     உலக தொழுநோய் ஒழிப்பு தினம், ரத்த சாட்சி தினம்,
            தியாகிகள் தினம், சர்வோதயா தினம்.