குழுக்கள்
-
ஆர்.வி. ஈஸ்வர் குழு – வருமான வரி
-
பி.எஸ். பஸ்வந்த் குழு – குடிமைப்பணி திருத்தம்.
-
விஸ்வநாதன் குழு –
வங்கிக்கடன் திவால் சட்டங்கள் குறித்து.
-
கோபால் சாமி குழு –
சமஸ்கிருத மொழியினை மேம்படுத்த.
-
கோபால் சுப்பிரமணியன் குழு – டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல்.
-
லோதா குழு, முத்கல் குழு – ஐ.பி.எல். ஊழல்
-
பி.சி. நாகேந்திரன் குழு – பல்கலைகழகங்களில் யோக கலையை பயிற்றுவிக்க.
No comments:
Post a Comment