Thursday, 18 February 2016

பொது தமிழ்



பொது தமிழ்
நூல்களும் உட்பிரிவுகளும்

தொல்காப்பியம்
3 அதிகாரம், 27 இயல், 1610 நூற்பா
திருக்குறள்
அதிகாரம்-133, பாடல்கள்- 1330
சிலப்பதிகாரம்
3-காண்டம், 30-காதைகள்,        5001 வரிகள்
மணிமேகலை
30-காதைகள், 4755 வரிகள்
சீவசிந்தாமணி
13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்
பெரியபுராணம்
2-காண்டம், 13 சருக்கங்கள்,      4286 பாடல்கள்
கம்பராமாயணம்
6-காண்டங்கள், 118 படலங்கள்,    10,589 பாடல்கள்
நல்லாப்பிள்ளை பாரதம்
18 பருவங்கள், 11,000 பாடல்கள்
கந்தபுராணம்
6- காண்டங்கள், 135 படலங்கள், 10,345 பாடல்கள்      
திருவிளையாடற்புராணம்
3 காண்டங்கள், 3,363 பாடல்கள்
தேம்பாவணி
3 காண்டங்கள், 36 படலங்கள்,      3,615 பாடல்கள்
சீறாப்புராணம்
3 காண்டங்கள், 92 படலங்கள்
5,027 பாடல்கள்
இரட்சணியயாத்திரிகம்
5 பருவங்கள், 47 படலங்கள்
3,776 பாடல்கள்
இராவணகாவியம்
5 காண்டங்கள், 57 படலங்கள்
3,100 விருத்தங்கள்
ஏசு காவியம்
5 பாகங்கள், 149 அதிகாரங்கள்,       810 விருத்தங்கள், 2,346 அகவலடிகள்
தண்டியலங்காரம்
3 இயல்கள், 462 நூற்பா
புறப்பொருள் வெண்பாமாலை
19 நூற்பா, 341 கொளு, 361 வெண்பா
நன்னூல்
2 அதிகாரங்கள், 462 நூற்பா
வில்லிபாரதம்
10 பருவங்கள், 4350 விருத்தப்பாடல்
பிள்ளைத்தமிழ்
10 பருவங்கள்
பரணி
13 உறுப்புகள்
கலம்பகம்
18 உறுப்புகள்.





No comments:

Post a Comment