இந்திய அரசியலமைப்பு சார்ந்து கேட்கப்பட்டவை
1..சுதந்திரத்திற்குப்பின் இந்திய உச்சநீதிமன்றம் துவங்கப்பட்ட நாள் ?
ஜனவரி 28,1950
2..உச்சநீதிமன்றம் துவங்கப்பட்ட போது இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை?
தலைமை நீதிபதி உட்பட 8
3..தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை?
தலைமை நீதிபதி உட்பட 31
4..இந்திய நீதி முறையானது எதிலிருந்து எடுக்கப்பட்டது?
1935 இந்திய அரசு சட்டம்
5..நீதித்ரை பற்றி கூறும் சராத்துகள்?
124-147
6..உச்சநீதிமன்ற நீதிபதியாக குறைந்தபட்ச வயது தகுதி?
நிர்ணயிக்கப்பட வில்லை
7..உயர்நீதிமன்ற நீதிபதியாக குறைந்தபட்ச வயது தகுதி?
நிர்ணயிக்கப்பட வில்லை
8..உச்சநீதிமன்ற நீதிபதியின் அதிகபட்ச வயது?
65
9..உயர் நீதிமன்ற நீதிபதியின் அதிகபட்ச வயது?
62
10..உத்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலம்?
நிர்ணயிக்கப்பட வில்லை
11..உச்சநீதிமன்றத்தின் நீதிப் பேராணைகள் குறித்த சரத்து?
32
12..உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணைகள் குறித்த சரத்து?
226
13..குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்குவது குறித்த சரத்து?
143
14..எந்த சட்டத்தின் கீழ் எப்போது பம்பாய்,கல்கத்தா மெட்ராஸ் உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது?
1861 உயர்நீதிமன்ற சட்டம்
15..இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்திற்கு ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து?
214
16..எந்த சட்ட திருத்தம் மூலம் ஒரு உயர் நீதிமன்றம் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மாநிலங்களுக்கு பொதுவாக இருக்கலாம் என்று கூறுகிறது?
7 ஆவது சட்ட திருத்தம் 1956
17..இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை?
21
18..இந்தியாவிலுள்ள பொது உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை?
3
19..குடும்ப நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு?
1984
20..உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைக்கப்பட்ட ஆண்டு?
2004
21..நிதி அவசர நிலை தவிர வேறு எதற்காகவும் நீதிபதிகளின் சம்பளத்தையோ ஓய்வூதியத்தையோ நிறுத்தவோ குறைக்கவோ முடியாது என்று கூறும் சரத்து?
360
22..சட்ட அலுவலர்கள்,மத்திய சட்ட செயலி,பொது வழக்கறிஞர் ஆகியோர் குடியரசுத் தலைவரால் எந்த விதியின்படி நியமிக்கப்படுகின்றனர்?
76
23..நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை நடைபெறும் நாடு?
பிரான்ஸ்
24..தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி?
தாக்கூர்
25..தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி?
சஞ்சய் கிருஸ்ணா கௌல்

No comments:
Post a Comment