Thursday, 26 February 2015

தமிழ்நாடு - மாவட்டங்கள்



அரியலூர் (சிமெண்ட் சிட்டி)

·         பிறப்பு                         -     2007 நவம்பர் 23.
·         பரப்பு                          -     1949 ச.கி.மீ (30வது இடம்)
·         மக்கள் தொகை                -     7,54,894 (2011) (30வது இடம்)
·         ஆண் பெண் விகிதம்           -     1015
·         மக்கள் நெருக்கம்              -     389-ச.கி.மீ.
·         எழுத்தறிவு                     -     71.3%

·         ஆறுகள்
  • கொள்ளிடம்,
  • மருதியாறு,
  • வெள்ளாறு.

·         முக்கிய இடங்கள்

  • கங்கைகொண்ட சோழபுரம்,
  • திருமழபாடி வைத்திய நாத சுவாமி ஆலயம்,
  • கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்,
  • ஏலக்குறிச்சி தேவாலயம்,
  • கரைவெட்டி பறவைகள் சரணாலயம். 


இணையமுகவரி:         www.ariyalur.tn.nic.in




         இராமநாதபுரம் (புனிதபூமி)





பிறப்பு                 :    1910     
 
பரப்பு                  :    4,175 ச.கி,மீ.(18-வது இடம்)

மக்கள் தொகை        :    13,53,445(2011) (26-வது இடம்)

மக்கள் நெருக்கம்      :    330-ச.கி,மீ.

ஆண்பெண் விகிதம்    :    983

எழுத்தறிவு            :    80.7%

ஆறுகள்               :    வைகை,குண்டாறு


முக்கிய இடங்கள்:


  • இராமேஸ்வரம் கோவில்- தென்னிந்தியாவின் காசி
  • ’தர்பசயனம்’ என்று அழைக்கப்படும் திருப்புல்லாணி பெருமாள் ஆலயம்
  • ஓரியூர் தேவாலயம் (ஜான் டி பிரிட்டோ)
  • ஏர்வாடி தர்ஹா
  • நயினார் கோவில்
  • இராமேஸ்வரம் தீவு
  • பாம்பன் பாலம் (2.3கி.மீ)
  • தனுஷ்கோடி

இணையம் :     http://www.ramnad.tn.nic.in/






ரயில் பயணிகள்



ரயில் பயணிகள் பாதுகாப்பு - 182



ரயில் பொதுவான விசாரணை - 138

Wednesday, 25 February 2015

பஞ்ச பூதத்தலங்கள்

  • ·         சிதம்பரம்
  • ·         திருவண்ணாமலை
  • ·         திருவாணைக்காவல்
  • ·         காஞ்சிபுரம்
  • ·         காளகஸ்தி

விவசாயம் சார்ந்த இணையம்

                             

                                     விவசாயம் சார்ந்த இணையம் :

                       agritech.tnau.ac.in

Tuesday, 24 February 2015

இந்திய அளவில் உள்ள கல்லூரிகள் மற்றும் தேர்வுகள்

                     
              இந்திய அளவில் உள்ள கல்லூரிகள்,

பல்கலைக்கழகங்கள்,
வேலைவாய்ப்புகள்,
தேர்வுகள்,

தேர்வுகள் (10 மற்றும் 12)

அடிப்படையான இணையதளம்


பின்வருபவற்றையும் பார்க்கலாம்
·         Pincode Search
·         Flight Schedule
·         Census Maps
·         City Distance Search Engine
·         Download Wallpapers
·         Travel Agents in India
·         IFSC Code (New)
·         Bus Schedule
·         NH Search Engine
·         Railway Timetable
·         Road Companions
·         State Profiles
·         Indian Railway Station Code
·         STD Search
·         Distance Chart
·         Driving Direction Maps

·         Latitude & Longitude

BANK IFSC கோடு பார்க்க

BANK IFSC  கோடு பார்க்க- 

இந்தியா மற்றும் மாநில வரைபடங்கள்

இந்தியா மற்றும் மாநிலங்களின் வரைபடங்கள்.

Monday, 23 February 2015

தமிழகத்தின் புவிசார் குறியீடுகள்

         ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்தக் குறியீடு, ஒரு குறிப்பிட்ட பொருள் புவி சார்ந்து பெறும் தரத்தையோ நன்மதிப்பையோ எடுத்துக்காட்டும் விதமாக அமையும்.

புவிசார் குறியீடு குற்றவியல் சட்டம் - 1999

சேலம்
வெண்பட்டு
காஞ்சி
பட்டு
சுங்குடி சேலை
மதுரை
கோராப்பட்டு
கோவை
ஆரணிப்பட்டு
ஆரணி
தோடாவேலைப்பாட்டுத்துணி
நீலகிரி
பவானி ஜமக்காளங்கள்
ஈரோடு
வெட்கிரைண்டர்
கோவை
கோவில் நகைகள்
நாகர்கோவில்
வெண்கலச்சிலை
சுவாமிமலை
தஞ்சாவூர்
கலைத்தட்டு
தஞ்சாவூர்
தலையாட்டி பொம்மை
தஞ்சாவூர்
வீணை
தஞ்சாவூர்
ஓவியங்கள்
மதுரை
மல்லி
ஈத்தாமொழி தென்னை

பத்தமடை பாய்
பத்தமடை
சிறுமலை, விருப்பாச்சி மலை வாழைப்பழங்கள்
பழனி
குத்துவிளக்குகள்
நாச்சியார்கோவில்
செட்டிநாடு அரண்மனை
காரைக்குடி
தோல்பொருட்கள்
கோவை


தமிழகக் கோட்டைகள்





ஆலம்பரா கோட்டை

மாமல்லபுரம்


மொகலாயர்கள்
(17ம் நூற்றாண்டு)
அஞ்செட்டிதுர்கம்
கிருஷ்ணகிரி
(18ம் நூற்றாண்டு)
ஆத்தூர் கோட்டை
ஆத்தூர்
இலட்சுமண நாயக்கர்
டேனிஷ் கோட்டை
தரங்கம்பாடி
இரகுநாத நாக்கர் (1620)
நாமக்கல் கோட்டை
நாமக்கல்
ராமச்சந்திர நாயக்கர்
தூர்க் கோட்டை
குன்னூர்
திப்பு சுல்தான்
கெனில்வொர்த் கோட்டை
ஓசூர்

வேலூர் கோட்டை
வேலூர்

வட்டக்கோட்டை
கன்னியாகுமரி

உதயகிரிக்கோட்டை
கன்னியாகுமரி
புலியூர் குறிச்சி
திருச்சி மலைக்கோட்டை
திருச்சி
விஜயநகர பேரரசு
திண்டுக்கல் கோட்டை
திண்டுக்கல்
முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர்(1605)
ஈரோடு கோட்டை
ஈரோடு
(18ம் நூற்றாண்டு)
கெல்டேரியா கோட்டை

டச்சுக்காரர்கள்-1613
கிருஷ்ணகிரி கோட்டை
கிருஷ்ணகிரி
கிருஷ்ண தேவராயர் (கிபி-17)
மனோகரா கோட்டை
தஞ்சாவூர்
சரபோஜி - 1814
ராஜகிரி கோட்டை
ராஜகிரி
கி.பி,1200
ரஞ்சக்கோட்டை
பெரம்பலூர்
கர்நாடக ஜாகிதார்
சதுரங்கப்பட்டணம்

டச்சுக்காரர்கள்
செயின்ட் டேவிட்கோட்டை
கடலூர்
ஆங்கிலேயர்கள்
சங்ககிரி கோட்டை
ஈரோடு

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
சென்னை
ஆங்கிலேயர்கள்- 1644
திருமய்யம் கோட்டை
புதுக்கோட்டை
விஜயநகர சேதுபதி