சில வகை உயிரினங்களுக்காக அமைக்கப்படுவதே சரணாலயங்கள் ஆகும்,
தமிழ்நாட்டு சரணாலயங்கள் (11)
1. முதுமலை நீலகிரி (1942)
தமிழ்நாட்டு சரணாலயங்கள் (11)
1. முதுமலை நீலகிரி (1942)
2. கோடியக்கரை நாகை (1967)
3. களக்காடு திருநெல்வேலி (1976)
4.இந்திராகாந்தி சரணாலயம் கோவை (1976)
5. முண்டந்துறை திருநெல்வேலி (1977)
6. வல்லநாடு வெளிமான் சரணாலயம் தூத்துக்குடி (1987)
7. ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் (சர) விருதுநகர் (1988)
8. கன்னியாகுமரி சரணாலயம் கன்னியாகுமரி (2002)
9, கொடைக்கானல் சரணாலயம் திண்டுக்கல், தேனி (2013)
10. கங்கைகொண்டான் புள்ளிமான் (சர) திருநெல்வேலி (2013)
11. காவேரி வடக்கு சரணாலயம் கிருஷ்ணகிரி, தருமபுரி (2014)
No comments:
Post a Comment