ஊர் சிறப்புப்பொருட்கள்
1. மதுரை மல்லிகை
2. கும்பகோணம் வெற்றிலை
3. திருவாருர் தேர்
4. மாத்தூர் தொட்டிப்பாலம்
5. சிவகாசி பட்டாசு
6. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
7. இராஜபாளையம் நாய்
8. நாச்சியார்கோவில் குத்துவிளக்கு
9. பத்தமடை பாய்
10. தஞ்சாவூர் வீணை
உணவுப்பொருள்
1.சாத்தூர் காரச்சேவு
2. திருநெல்வேலி அல்வா
3. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
4. மணப்பாறை முறுக்கு
5. கோவில்பட்டி கடலைமிட்டாய்
6. நாகர்கோவில் ரசவடை
7. தூத்துக்குடி மக்ருன்
8. கல்லிடைக்குறிச்சி அப்பளம்
(திருநெல்வேலி)
No comments:
Post a Comment