திருமுலர் -
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே."
- ஒன்றே குலம் ஒருவனே தேவன்
- முப்புரம் செற்றனன் என்பர்கள் மு டர்கள் முப்புரமாவது மும்மல காரியம்.
- அறிவுக்கு அழிவில்லை, ஆக்கமும் இல்லை.
- சிவனுக்குள்ளே சிவமணம் பூத்த்து- ஆய்ந்து கொள்பவனுக்கு அரன் அங்கே வெளிப்படும்.
- எங்கும் சிதம்பரம் - எங்கும் திருநட்டம்.
தாயுமானவர் -
- "எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே"
- "அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கிவிட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே"
No comments:
Post a Comment