தேசியப் பூங்காக்கள் (5)
உயிரினங்களின் உயிர்ச் சுழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்படுபவை தேசிய பூங்காக்கள்.
1. கிண்டி சென்னை (1976)
2. மன்னார் வளைகுடா கடல்வாழ்
உயிரிகள் தேசிப் பூங்கா தூத்துக்குடி,
ராமநாதபுரம் (1980)
3. இந்திராகாந்தி தேசியப் பூங்கா கோவை (1989)
4. முதுமலை நீலகிரி (1990)
5. முக்குறுத்தி தேசிய பூங்கா நீலகிரி (1990)
No comments:
Post a Comment