Monday, 2 February 2015

அறுபடை வீடுகள்

திருப்பரங்குன்றம்    ..................... தெய்வாணையை முருகன் மணந்த தலம்

திருச்செந்தூர்            ...................... சூரபத்மனை வதைத்த இடம்.

பழனி                            ......................  துறவுநிலை

சுவாமிமலை            .................... தந்தைக்கு பிரணவத்தின் பொருள் உரைத்த தலம்

திருத்தனி                 ....................  வள்ளியை மணந்த தலம்.

பழமுதிர்சோலை......................   தேவியர் இருவர் உடன் தரிசனம்

No comments:

Post a Comment