மாவட்டங்கள் அடைமொழிகள்
- இராமநாதபுரம் புனிதபூமி
- ஈரோடு மஞ்சள் நகரம்
- கருர் நெசவாளர்களின் வீடு
- கன்னியாகுமரி இந்தியாவின் தென்நில எல்லை
- காஞ்சிபுரம் ஆலைய நகரம், ஏரிகள் மாவட்டம்
- கோவை தென்னக மான்செஸ்டர்
- சிவகங்கை சரித்திரம் உறையும் பூமி
- சென்னை தென்னிந்திய கலாச்சார நுழைவு வாயில்
- சேலம் மாம்பழ நகரம்
- தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம்
- தருமபுரி தோட்டப்பயிர் பூமி
- திண்டுக்கல் பூட்டு நகரம்
- திருச்சி மலைக்கோட்டை நகரம்
- திருநெல்வேலி தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
- திருப்பூர் பின்னலாடை நகரம்
- தூத்துக்குடி முத்துநகரம், துறைமுகநகரம், தமிழ்நாட்டின் நுழைவு வாயில்
- தேனி இயற்கை விரும்பிகளின் பூமி
- நாமக்கல் முட்டை நகரம்
- நாகை சமய நல்லிணக்கத்தின் பூமி
- வேலூர் கோட்டைகளின் நகரம்
- விருதுநகர் வியாபார நகரம்
- நீலகிரி மலைகளின் ராணி
- மதுரை கோவில் நகரம், உறங்கா நகரம்
No comments:
Post a Comment