பறவைகள் சரணாலயங்கள் (12)
சரணாலயம் மாவட்டம்
1. வேடந்தாங்கல் காஞ்சிபுரம் (1925)
2. வேட்டக்குடி சிவகங்கை (1977)
3. பழவேற்காடு திருவள்ளுர்(1980)
4. கரிக்கிளி காஞ்சிபுரம் (1984)
5. சித்ராங்குடி இராமநாதபுரம் (1989)
6. கஞ்சிரங்குளம் இராமநாதபுரம் (1989)
7. கூந்தன்குளம் திருநெல்வேலி (1994)
8. வடுவூர் திருவாருர்(1996)
9. வெள்ளோடு ஈரோடு (1997)
10. மேல்-கீழ்செல்வனூர் இராமநாதபுரம் (1998)
11. உதயமார்த்தாண்டபுரம் திருவாருர்(1998)
12. கரைவெட்டி பெரம்பலூர் (1999)
No comments:
Post a Comment