Thursday, 26 February 2015

தமிழ்நாடு - மாவட்டங்கள்



அரியலூர் (சிமெண்ட் சிட்டி)

·         பிறப்பு                         -     2007 நவம்பர் 23.
·         பரப்பு                          -     1949 ச.கி.மீ (30வது இடம்)
·         மக்கள் தொகை                -     7,54,894 (2011) (30வது இடம்)
·         ஆண் பெண் விகிதம்           -     1015
·         மக்கள் நெருக்கம்              -     389-ச.கி.மீ.
·         எழுத்தறிவு                     -     71.3%

·         ஆறுகள்
  • கொள்ளிடம்,
  • மருதியாறு,
  • வெள்ளாறு.

·         முக்கிய இடங்கள்

  • கங்கைகொண்ட சோழபுரம்,
  • திருமழபாடி வைத்திய நாத சுவாமி ஆலயம்,
  • கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்,
  • ஏலக்குறிச்சி தேவாலயம்,
  • கரைவெட்டி பறவைகள் சரணாலயம். 


இணையமுகவரி:         www.ariyalur.tn.nic.in




         இராமநாதபுரம் (புனிதபூமி)





பிறப்பு                 :    1910     
 
பரப்பு                  :    4,175 ச.கி,மீ.(18-வது இடம்)

மக்கள் தொகை        :    13,53,445(2011) (26-வது இடம்)

மக்கள் நெருக்கம்      :    330-ச.கி,மீ.

ஆண்பெண் விகிதம்    :    983

எழுத்தறிவு            :    80.7%

ஆறுகள்               :    வைகை,குண்டாறு


முக்கிய இடங்கள்:


  • இராமேஸ்வரம் கோவில்- தென்னிந்தியாவின் காசி
  • ’தர்பசயனம்’ என்று அழைக்கப்படும் திருப்புல்லாணி பெருமாள் ஆலயம்
  • ஓரியூர் தேவாலயம் (ஜான் டி பிரிட்டோ)
  • ஏர்வாடி தர்ஹா
  • நயினார் கோவில்
  • இராமேஸ்வரம் தீவு
  • பாம்பன் பாலம் (2.3கி.மீ)
  • தனுஷ்கோடி

இணையம் :     http://www.ramnad.tn.nic.in/






No comments:

Post a Comment